Muththa Mazhai Lyrics Thamil | Thug Life | Dhee...
பெண் : முத்தமழைகொட்டி தீராதோ முல்லை இரவுகள்பதி எரியதோ
பெண் : சங்கம் மருதங்கம்இங்கு உந்தன் கையில் சொர்க்கம்பொல்லா இரவோ சொல்ல உறவோஎல்லா ஒருவனை வேண்டியேங்கும்
பெண் : சிவம் கண்ணாலாஎன்னால பெண்ணாலஇன்னும் வரும் எந்தன் கதைஇன்னும் வரும் எந்தன் கதைஇன்னும் வரும் எந்தன் கதைஇன்னும் வரும் எந்தன் காதை
ஆண் : ........தீம் தோம் தாதீம் தானா தோம் தானா தோம்
பெண் கோரஸ் : தீம் தானா தோம் தானா தீம் தானா தோம்போத் : தீம் தானா தோம் தோம்
பெண் : காலை கனவில் காதல் கொண்டேன்கண் விழித்தேன் அவன் காணவில்லை
பெண் மற்றும் கோரஸ் :கண் விழித்தேன் அவன் காணவில்லைகண் விழித்தேன் அவன் காணவில்லை
பெண் : என்னோடு உன்னைஒன்றாகும் வரைஎன்ன செய்யும் வழி தீரவில்லை
பெண் மற்றும் கோரஸ் :கண்ணான கண்ணே என் கண்ணாலஏன் உள்ள மன காதலை கண்டயா பெண் : கரு மை கண்ட கண்ணோக்கி போய் சொல்லி நின்றாயா
பெண் மற்றும் கோரஸ் :போதும் போதும் என சென்ட்ராயா
ஆண் : காதல் வந்தாலும் போனாலும் பெண்ணென்ன செய்வாயோ
பெண் : முத்தமழைகொட்டி தீராதோ முல்லை இரவுகள்பதி எரியதோ
பெண் : சங்கம் மருதங்கம்இங்கு உந்தன் கையில் சொர்க்கம்பொல்லா இரவோ சொல்ல உறவோஎல்லா ஒருவனை வேண்டியேங்கும்
ஆண் : ……………………… .. பெண் : …………………………
ஆண் : ஓ...பாலை நிலத்தினில் சோலை நிழலேனா காதல் நான் காதல் சொல்வேன்
ஆண் : மோக பனி போர்வையில் கரம் கோர்க்கையில் காதல் சொல்வேன் காதல் காதல் சொல்வேன்
பெண் : நான் காதலி காதலன் நீவேறு எல்லாம் வரும் வேஷம் என்பேன் ஆண் மற்றும் பெண் :வேஷம் என்பேன் வெரும் வேஷம் என்பேன்
பெண் : காலம் யாவும் நீதானா இந்த காலன் வந்தாள் வெல்வானே
ஆண் : மறுமொரு சூரியன்பழ தாரகை மண்ணில் மின்னல் வீழாதே
பெண் : காதல் வந்தாலும் போனாலும் பெண்ணென்ன செய்வாயோசொல் சொல் சொல் சொல் சொல் சொல்
பெண் : காதில் விழும் வரும் வரை காதல் பாடவா பாடவா..ஆ…ஆ…
பெண் : இன்னும் ஒரு முறைஎன்தான் கதை சொல்லவா
பெண் : சங்கம் மருதங்கம்இங்கு உந்தன் கையில் சொர்க்கம்பொல்லா இரவோ சொல்ல உறவோஎல்லா ஒருவனை வேண்டியேங்கும்
பெண் : சிவம் கண்ணாலாஎன்னால பெண்ணாலஇன்னும் வரும் எந்தன் கதைஇன்னும் வரும் எந்தன் கதைஇன்னும் வரும் எந்தன் கதைஇன்னும் வரும் எந்தன்
கதை
.jpeg)
0 Comments