how to earn money from youtube tamil
Create a youtube channel
Upload videos
அதிக தரம் கொண்ட வீடியோக்களை உங்களது சேனலில் Upload செய்ய வேண்டும். தொடர்ச்சியாக வீடியோக்களை Upload செய்யும் போது அதிகளவிலான subscribers உங்களது சேனலை பின் தொடர்வார்கள்.
Monetization
YouTube ads
உங்களது சேனலின் மூலம் பணம் சம்பாதிக்க Monetization Enable செய்ய வேண்டும், இவ்வாறு செய்தால் யூட்யூப் விளம்பரங்கள் உங்களது வீடியோக்களில் வழங்கப்படும்.
Google adsense
Google adsense இணையதளத்திற்கு சென்று கூகுள் ஆட் சென்ஸ் செட் செய்து கொள்ளலாம். Signup செய்து உங்களுக்கான அக்கவுண்டினை துவங்க வேண்டும்.
Google adsense பெற உங்களது வயது 18 மற்றும் அதற்கும் அதிகமாக இருக்க வேண்டும். வங்கி கணக்கு இருக்க வேண்டும்.
விளம்பரங்களில் கிடைக்கும் Click மற்றும் பார்வையாளர்களுக்கு ஏற்ப கட்டணம் உங்களது வங்கி கணக்கில் போடப்படும்.

0 Comments