கண்ணால என் கண்ணோட மட்டும்
கண்ணாடி பூவே நீதாண்டி
ஒண்ணு நான் ஒண்ணாக வேணும்
வேற எதுவும் வேணாண்டி
ஆதி என்னடி நீ ….அழகியே
நெஞ்சு அல்லாதுதாயே... வெலகியே
கொஞ்சம் முன்னாடி நான் …பழகியே
இப்போ தள்ளாடுறேன்... ரு ரூ ரூ ரூ ரு....
கால் போகாதடி நீ விட்டலுமே
நா உன்னோட தான் உன்னை சுத்தாளுமே
உனக்குள் பொறந்து உனக்குள் மரிக்கும்
ஒரு ஆண் பரவா என்ன பாராடி
பாவமடி என் நெஞ்சு சின்ன எறும்பாச்சு
கால வெச்சு என் காலம் மேல ஏறி போச்சு
நாளை இங்கே யாரடி நீதான் முதல் பாறை
காதல் வேற யேதாடி நீ நா மட்டும் தானாடி
வந்தற்கொடி என் வண்ணக்கிள்ளி
என் உள்ளற உன்னால காயம்
வாழி கண்டெனடி உயிர் கொண்டெனடி
என் அன்பான கூடு நீயும்
நம்ம சேர்ந்த தோட்ட பூமரம்
மலர் மலரா பொழியும்
கண்ணால என் கண்ணோட மட்டும்
கண்ணாடி பூவே நீதாண்டி
ஒண்ணு நான் ஒண்ணாக வேணும்
வேற எதுவும் வேணாண்டி
ஆதி என்னடி நீ ….அழகியே
நெஞ்சு அல்லாதுதாயே... வெலகியே
கொஞ்சம் முன்னாடி நான் …பழகியே
இப்போ தள்ளாடுறேன்... ரு ரூ ரூ ரூ ரு....
இருட்டு காடு ரெண்டே ஒரு இடையே கொடு
நெனப்பில் சூடு நா வாழும் கம்பி கூடு
நெதெலாம் காத்து கூறாச்சே
நித்தமும் நேரா போறாச்சே
உன் முகம் பாக்கும் நாளாச்சே
வாழவே ஆசையாச்சே
வந்தற்கொடி என் வண்ணக்கிள்ளி
என் உள்ளற உன்னால காயம்
வாழி கண்டெனடி உயிர் கொண்டெனடி
என் அன்பான கூடு நீயும்
மறையாதே இந்த காதலும்
மழ மழையா பொழியும்
கண்ணால என் கண்ணோட மட்டும்
கண்ணாடி பூவே நீதாண்டி
ஒண்ணு நான் ஒண்ணாக வேணும்
வேற எதுவும் வேணாண்டி
ஆதி என்னடி நீ ….அழகியே
நெஞ்சு அல்லாதுதாயே... வெலகியே
கொஞ்சம் முன்னாடி நான் …பழகியே
இப்போ தள்ளாடுறேன்... ரு ரூ ரூ ரூ ரு....
அழகியே ….இப்போ தள்ளாடுறேன்
வேலகியே…. இப்போ தள்ளாடுறேன்
பழகியே ….யே லே லே லே லே லே
இப்போ தள்ளாடுறேன் இப்போ தள்ளாடுறேன்
நான் தள்ளாடுறேன்
தள்ளாடுறேன் நான் தள்ளாடுறேன் நான் தள்ளாடுறேன்

0 Comments